இந்தத் திறன் அட்டவணையானது, பல்வேறு வகையான அவசரகாலத் திட்டங்களில், ஒரு ஆக்ஸ்பாம் பொது சுகாதார ஊக்குவிப்பாளர் மற்றும் பொறியாளர் அவசரகாலப் பணியாளர், ஆக்ஸ்பாம் தரநிலைகளுக்கு ஏற்ப செயல்படுவதற்கு எதிர்பார்க்கப்படும் திறன்களைக் குறைந்தபட்சத் தேவைகளாகப் பட்டியலிடுகிறது.
